எனது பந்து வீச்சில் அவுட் ஆன இவர் பேட்டிங் பயிற்சியாளரா? வாசிம் ஜாபரை கலாய்த்த மைக்கெல் வாகன்

Loading… தகுதி இல்லாதவரெல்லாம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கலாய்த்துள்ளார். அப்படி பகுதிநேர பந்து வீச்சாளர்கள் பட்டியலில் கூட வராத தம்மிடம் அவுட்டான ஒருவர் இன்று பேட்டிங் பயிற்சியாளராக வந்துள்ளதாக மைக்கேல் வாகன் டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார். ஐபிஎல் டி20 தொடரின் 16-வது சீசன் வரும் 2023-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23-ம் தேதியன்று கொச்சி நகரில் நடைபெறும் நிலையில் கோப்பையை வெல்வதற்கு தேவையான … Continue reading எனது பந்து வீச்சில் அவுட் ஆன இவர் பேட்டிங் பயிற்சியாளரா? வாசிம் ஜாபரை கலாய்த்த மைக்கெல் வாகன்